திருவாரூர் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு - Agnipuratchi

திருவாரூர் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு

Share This

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாரூர் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் இந்த நேர்காணல் நடத்தினார்கள். இதன் முடிவில் திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர். மேலும் திருவாரூர் இடை தேர்தலில் திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தரும் என்று அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages