2022க்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவது குறித்து மயில்சாமி அண்ணாதுரை - Agnipuratchi

2022க்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவது குறித்து மயில்சாமி அண்ணாதுரை

Share This

சென்னை மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற, கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில், சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. இதனை தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் அரசு பள்ளிகளில் தனியார் பங்களிப்போடு ஆய்வகங்கள் உருவாக்க வேண்டும். பிற துறைகளைப்போல அறிவியல் ஆய்வுகளிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதை அறிய முடிகிறது என்று கூறினார். மேலும், 2022க்குள் இந்தியா சார்பாக மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சி சவாலானது தான். ஆனால், அதேநேரத்தில் சாத்தியமான பணி என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages