கல்வித்துறைக்கு 28,759 கோடி ரூபாய் நிதி-செங்கோட்டையன் - Agnipuratchi

கல்வித்துறைக்கு 28,759 கோடி ரூபாய் நிதி-செங்கோட்டையன்

Share This

வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பேசிய அவர், இது வரை இல்லாத அளவுக்கு கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 759 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டார். பிளஸ் 2 முடித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், 12 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும், அதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது எனவும் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages