அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ரேகா இறப்பிற்கு முறையான சிகிச்சை அளிக்காதா மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் சடலத்துடன் பிரசவ வார்டு முன் முற்றுகை - Agnipuratchi

அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ரேகா இறப்பிற்கு முறையான சிகிச்சை அளிக்காதா மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் சடலத்துடன் பிரசவ வார்டு முன் முற்றுகை

Share This

தருமபுரி மாவட்டம் கடத்தூர்அடுத்த முத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் இவருக்கும் ரேகா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில். இரண்டாவது குழந்தைக்காக கடத்தூரில்உள்ள விஜியா கிளினிக்கில் மருத்துவம் பார்த்து வந்த அவர் நேற்று இரவு பிரசவத்திற்காக அனுமதிக்கபட்டார் கடத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணிபுரியும் சரோஜா என்பவர் அப்பெண்ணுக்கு பிரசவம் பாh;த்து பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பின்பும் ரத்தபோக்கு மற்றும் மூச்சு திணரால் காரணத்தால் ரேகாவை இரவு 11 மணி அளவில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூhp மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் பின்னர் சிகிச்சை பலனின்றி ரேகா இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் முறையான சிகிச்சை அளிக்காத கடத்தூரில் உள்ள விஜியா கிளினிக் மீதும் விஜியா கிளினிக்கில் மருத்துவம் பாh;த்த அரசு மருத்துவர் சரோஜா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரசவ வாh;டு முன்பு ரேகா சடலத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனார் பின்னர் அங்கு வந்த மருத்துவக்கல்லூhp மருத்துவர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவா; மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages