புதிய சிபிஐ தலைமை இயக்குனராக ரிஷி கே சுக்லா நியமனம் - Agnipuratchi

புதிய சிபிஐ தலைமை இயக்குனராக ரிஷி கே சுக்லா நியமனம்

Share This

சிபிஐ இயக்குனர் பதவிக்கு 3 பேர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். எனவே, 4வது நபரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச மாநில முன்னாள் டி.ஜி.பி ரிஷி கே சுக்லாவை தேர்வு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை தேர்வுக் குழு ஏற்றதை அடுத்து அவர் தேர்வு செய்யப்பட்ட விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிஷிகுமார் சுக்லா சிபிஐ இயக்குநராக பதவி ஏற்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages