சென்னை மெட்ரோவில் இன்று நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கலாம் - Agnipuratchi

சென்னை மெட்ரோவில் இன்று நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கலாம்

Share This

மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக துவங்கியுள்ளதையடுத்து. பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இன்று இரவு வரையில் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கட்டணத்தையும் குறைத்து அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages