தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் - Agnipuratchi

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

Share This

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ. வசந்தகுமார், ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages