மெரினா கடற்கரை மற்றும் லூப் சாலையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மீனவர்கள், வியாபாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மெரினாவை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கருத்துகேட்பு கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடவேண்டியவை.
மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க வேண்டுகோள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment