தேர்தல் அறிவிப்பு வெளியானால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா❓ - புகழேந்தி - Agnipuratchi

தேர்தல் அறிவிப்பு வெளியானால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா❓ - புகழேந்தி

Share This

அம்முக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தேனியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது "தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வர உள்ளதால் மனக்குழப்பத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களை கட்சிக்கு திரும்ப அழைக்கிறார். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 1⃣1⃣ எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்தே ஆக வேண்டும். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4⃣ வாரங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தற்போது தேர்தல அறிவிப்பு வெளியானால் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages