பள்ளிக்குள் புகுந்து 👩‍🏫ஆசிரியை வெட்டிக் கொலை ⁉ - Agnipuratchi

பள்ளிக்குள் புகுந்து 👩‍🏫ஆசிரியை வெட்டிக் கொலை ⁉

Share This

கடலூர் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த 👩‍🏫ஆசிரியை ரம்யா வழக்கம்போல் நேற்று காலை 🏫பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது 🏫பள்ளி வளாகத்திற்குள் திடீரென நுழைந்த 👤ஒருவர் ரம்யாவை சரமாரியாக 🔪வெட்டினார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் ரம்யா சரிய, அங்கிருந்து அந்த 👤நபர் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து 🏫பள்ளியில் இருந்த சக 👨‍🏫ஆசிரியர்களும், 👥மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவஇடத்திற்கு வந்த 👮‍♂காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு 🏥மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட 🗣விசாரணையில் ஒரு தலைக் காதலால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக 👮‍♂காவல்துறையினர் 🎙தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ராஜ்குமார் என்ற 👤இளைஞரை தேடும் பணியில் 👮‍♂காவல்துறையினர் 3⃣ தனிப்படை அமைத்து தேடிவருகின்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages