திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசித் தேரோட்டம் - Agnipuratchi

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசித் தேரோட்டம்

Share This

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் விஸ்வரூப தீபாரானை, உதய மார்த்தாண்ட அபிஷேகமும் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தேரோட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். விநாயகர் தேர், குமரவிடங்கப் பெருமான், வள்ளி, தெய்வானை தேர் உள்ளிட்டவை நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages