பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு-இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் - Agnipuratchi

பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு-இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில்

Share This

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர்  மசூத் அஸார் பாகிஸ்தானில் இருப்பது அனைவரும் அறிந்ததே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. புல்வாமாவில் நடந்த கொடூரமான தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் கண்டிக்கவில்லை. தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இந்தியா தந்தால் பாகிஸ்தான் பிரதமர் விசாரணை நடத்த முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. முன்னதாக, இந்திய அரசாங்கம் தகுந்த சாட்சியங்களை அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages