1⃣ சென்னை மூர் மார்க்கெட் - ஆவடி - சென்னை மூர் மார்க்கெட் இடையே இன்று(பிப் 10) காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை புறநகர் மின்சார ரயில்கள் ❌ரத்து.
2⃣ சென்னை கடற்கரை - வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே இன்று(பிப் 10) காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை புறநகர் மின்சார ரயில்கள் ❌ரத்து.
3⃣ 12677 பெங்களுர் - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், இன்று(பிப் 10) ❌ரத்து.
4⃣ 12678 எர்ணாகுளம் - பெங்களூர் அதிவிரைவு ரயில், இன்று(பிப் 10) ❌ரத்து.
5⃣ 17235 பெங்களூர் - நாகர்கோவில் விரைவு ரயில், இன்று(பிப் 10) தர்மபுரி, ஓசூர் தடத்திற்கு பதிலாக, சேலம் திருப்பத்தூர் வழியாக இயக்கம்.
6⃣ 16232 மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில், இன்று(பிப் 10) தர்மபுரி, ஓசூர் தடத்திற்கு பதிலாக, சேலம் திருப்பத்தூர் வழியாக இயக்கம்.
No comments:
Post a Comment