விசைப்படகுகளில் சீன எஞ்சின்களை பயன்படுத்தும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மீனவர் சங்கத்தினர் காலவரையற்றை வேலை நிறுத்தப் போராட்டத்தினை அறிவித்துள்ளனர். 24 மீட்டர் நீளத்துடன் 240 குதிரைத் திறன் கொண்ட சீன எஞ்சின்களை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என கடந்த 2016ஆம் ஆண்டு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்த பல தரப்பிலும் எழுந்த எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு சீன எஞ்சின்களைப் பயன்படுத்த அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக மீன்வளத்துறை அலுவலகத்தை அணுகி, மனு அளித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்ட மீனவ சங்கத்தினர், அரசாணை ரத்து செய்யப்படும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
சீன எஞ்சின்களின் பயன்பாத்திற்கான அனுமதியினை ரத்து🚫 செய்ய கோரி போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment