திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நாளை பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலாவதாக சென்னை வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கிவைக்கிறார். நலத்திட்ட பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பிற அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழகத்திற்கு இவர் 2 வது முறையாக வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி நாளை திருப்பூர் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment