🏝நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழக 👥மீனவர்கள் 11 பேர் 🛶மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே வந்த இலங்கைக் 🚤கடற்படையினர் 11 மீனவர்களைப் பிடித்துச் சென்றதுடன் 2⃣ 🚤விசைப்படகுகளையும் கைப்பற்றியதாக கரைக்கு திரும்பிய 👥மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். ⛓கைதுசெய்யப்பட்ட 11 மீனவர்கள் இலங்கையின் காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
ராமேஸ்வரம் 👥மீனவர்கள் 1⃣1⃣ பேர் ⛓கைது 😧
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment