நியுசிலாந்து மசூதி படுகொலைகள்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகள் (16.03.2019) - Agnipuratchi

நியுசிலாந்து மசூதி படுகொலைகள்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகள் (16.03.2019)

Share This


1) உலகின் இரண்டாவது அமைதி நிறைந்த நாடான நியுசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்து குழந்தைகள் உள்ளிட்ட 49 இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை.


2) நியுசிலாந்து பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இரு இஸ்லாமியர்கள் காயமடைந்ததாகவும், 9 பேரைக் காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்த இருவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்!


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages