கும்பகோணத்தில் நகராட்சி சார்பில் 👥பொது மக்களின் நீண்ட நாள் 🙏கோரிக்கையான பொதுமக்கள் பயன்படும் வகையில்👍 நகரம் முழுவதும் சுமார் 15 இடங்களில் பூங்காக்கள் 💰4 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் 10 பூங்காக்களை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்👏. மேலும், ⭐எம்ஜிஆர் படித்த 🏫பள்ளியில் 💸14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நவீன சத்துணவு மையத்தையும் வேளாண்மைத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்🎉. இந்நிகழ்ச்சியில் மாவட்ட 💺ஆட்சியர் அண்ணாதுரை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் நகரச் செயலாளர் ரமா ராமநாதன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் 🏛அரசு 👮அதிகாரிகள் 👥பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்🙂.
கும்பகோணத்தில் 💸4 கோடி செலவில் 10 பூங்காக்கள்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment