🏛நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீத ஓட்டுகள் ✍🏻பதிவாக வேண்டும் என்ற இலக்குடன் இந்திய 🗳தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக வரும் ஏப்ரல் 18-ம் 📆தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் 🏢நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் வெளியூர் 👥நபர்கள் தேர்தலின் போது தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்கு அளிப்பதற்கு வசதியாக 400 சிறப்பு 🚍பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த 🚍பேருந்துகள் கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்.
🗳தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து 400 சிறப்பு 🚍பேருந்துகள் இயக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment