🛣8 வழிச்சாலை திட்டத்தை கைவிடாவிடில் 🗳தேர்தல் புறக்கணிக்கப்படும்-👥32 கிராமத்தினர்🎙 - Agnipuratchi

🛣8 வழிச்சாலை திட்டத்தை கைவிடாவிடில் 🗳தேர்தல் புறக்கணிக்கப்படும்-👥32 கிராமத்தினர்🎙

Share This

🛣சேலம்-சென்னை 8 வழிச்சாலையால், 🏛தர்மபுரி மாவட்டத்தில் மாலகப்பாடி, கோம்பூர், மஞ்சவாடி உள்ளிட்ட 32 கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 🌾விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்😟, அரூரில் மட்டும் 🏝200க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் இந்த திட்டத்திற்காக எடுக்கப்பட உள்ளது😱. இந்நிலையில், நேற்று இது குறித்து கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதன் படி, 🛣8 வழிச்சாலை திட்டத்தை கைவிடாவிட்டால், மக்களவை மற்றும் சட்டமன்ற 🗳இடைத்தேர்தலை புறக்கணிப்பது😡. வாக்காளர் அட்டைகளை 🏛அரசிடம் ஒப்படைப்பது😳. கருப்பு கொடி🏴 ஏந்தி ஆர்ப்பாட்டம்🚫 நடத்துவது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டம்💪 நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக👍 தகவல்கள் தெரிவிக்கிறது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages