பி.எப். பிடித்தம் குறித்து 🏛உச்சநீதிமன்றம் புது உத்தரவு - Agnipuratchi

பி.எப். பிடித்தம் குறித்து 🏛உச்சநீதிமன்றம் புது உத்தரவு

Share This

தொழிலாளர்களின் அடிப்படை 💸சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பி.எப்., சேமிப்பிற்காக பிடித்தம் செய்யப்படும். இதே சதவீத தொகையை நிறுவனங்களும் அளிக்கும். சில 🏢நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, சிறப்பு படிகளை அதிகரித்து மோசடி செய்தன😱. இதன் மூலம் குறைவான தொகையை பி.எப்., பங்கிற்கு செலுத்தி வந்தன😳. இவற்றை தடுக்கும்🚫 விதமாக அடிப்படை சம்பளத்துடன் அனைத்து சிறப்பு படிகளையும் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டுமென 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. அதன்படி, ஒருவர் அடிப்படை சம்பளம் 💸ரூ. 10,000, சிறப்பு படிகள் 💸ரூ.5,000 சேர்த்து 💸ரூ.15,000 சம்பளம் பெற்றால், 💸10,000 ரூபாய்க்கு மட்டும் முன்பு பி.எப் பிடித்தம் செய்யப்படும்😐. இனி சிறப்பு படிகள் சேர்த்து 💸15,000 ரூபாய்க்கு பி.எப்., பிடிக்கப்படும்😯. இதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்⏫. அதே நேரத்தில் கையில் வாங்கும் சம்பளம் குறையும்⏬ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages