மக்களவை 🗳தேர்தலில் அதிமுக தலைமையிலான 🤝கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது😳. இந்த நிலையில், 🌱அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை🗣 👥குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிவுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது😯. இதையடுத்து கூட்டணி தொடர்பான ✍ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார்பேட்டையிலுள்ள 🏨கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்கு 🌱அதிமுக ஒருங்கிணைப்பாளர் 💺ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் 💺எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவன தலைவர் ⭐விஜயகாந்த், 👩பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் ஆகியோர் சென்றனர். சுமார் ஒரு ⌚மணி நேரம் ஆலோசனை🤔நடத்திய பின் 📰செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம், 🌱அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்👍, வேட்பு 📜மனு தாக்கலுக்கு முன்னதாக கூட்டணி இறுதி செய்யப்படும்👌என்றும் கூறினார். மேலும், 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்💪 என்று தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், உள்ளாட்சி தேர்தலிலும் 🤝கூட்டணி தொடரும் என்றார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment