கோவை ஈஷா மைய சிவராத்திரி பூஜையில்🙏 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - Agnipuratchi

கோவை ஈஷா மைய சிவராத்திரி பூஜையில்🙏 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

Share This

கோவை ⛰வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோக மையத்தில் சத்குரு 👴ஜக்கி வாசுதேவ் தலைமையில் சிவராத்திரி திருவிழா🎊 நேற்று நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று மாலை ஈஷா மையத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் 💺ராம்நாத் கோவிந்த், அங்குள்ள சூர்யகுண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்👀. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியினை🎉 துவக்கி வைத்த👏 ராம்நாத் கோவிந்த் பேசுகையில்🎙, "🇮🇳இந்தியா ஆழ்ந்த இறை நம்பிக்கையும், இறையுணர்வும் நிறைந்த நாடு👍. இளைஞர்கள் கையில் நாட்டின் எதிர்காலம் உள்ளது. அவர்கள் யோகா செய்வது உடல், மனம் இரண்டுக்கும் நல்லது👌" என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ராம்நாத் கோவிந்துடன் ஆளுநர் 💺பன்வாரிலால் புரோஹித், 👥அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages