திமுகவின் அமைப்புச் 💺செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தலைமைத் 🗳தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை ✍🏻எழுதியுள்ளாா். அதில் அவர் "திருப்பரங்குன்றம் 🗳தோ்தல் தொடா்பான வழக்கில் போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று 🏛நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிவிட்டது. ஏப்ரல் 18ம் 📆தேதி மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 1⃣8⃣ சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் 📣அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் விரைவில் 🗳இடைத்தோ்தல் நடத்த வேண்டும்" என அவர் ✍🏻குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 🗳தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு திமுக ✉கடிதம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment