ஜாமீன் கிடைத்தும் வெளிவர முடியாத நிலையில் நிர்மலா தேவி - Agnipuratchi

ஜாமீன் கிடைத்தும் வெளிவர முடியாத நிலையில் நிர்மலா தேவி

Share This

பேராசிரியையான 👩நிர்மலா தேவி 📆300 நாட்களுக்கு மேலாக ⛓சிறையில் இருந்துள்ளார். பலமுறை ஜாமீன் கேட்டும் வழங்கப்படாத நிலையில், சிறையில் நிர்மலா தேவிக்கு பாலியல் தொல்லை😳 அளிக்கப்படுவதாகவும், சிறையில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை🚫 என்றும் அவரது வழக்கறிஞர் பரபரப்பு புகார்🗣 தெரிவித்தார். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக, 🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று ஆஜரானார். அப்போது அவரது ஜாமீன் 📜மனுவை நீதிபதிகள் விசாரித்தனர். இந்நிலையில் அரசு தரப்பில் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாததால், நிர்மலா தேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்⚖. எனினும், அவர் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது😕. ஏனெனில் ஜாமீன்தாரர்களாக பொறுப்பேற்று 👩நிர்மலா தேவியை அழைத்துச் செல்லவும், 📄ஆவணங்களில் ✍கையெழுத்திடவும் 👥உறவினர்கள் யாரும் முன்வரவில்லை😯 என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது உறவினர்களிடம் பேசி🗣 வருவதாக நிர்மலா தேவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages