பெரியகுளம் 🌱அதிமுக 👤வேட்பாளர் மாற்றம்🤔 - Agnipuratchi

பெரியகுளம் 🌱அதிமுக 👤வேட்பாளர் மாற்றம்🤔

Share This

🏛பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியின் 🌱அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக😳 அதிமுக🌱 தலைமை கழகம் அறிவித்துள்ளது🔈. அதிமுக ஒருங்கிணைப்பாளர் 💺ஒபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் 💺எடப்பாடி பழனிசாமி சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, பெரியகுளம் அதிமுக 👤வேட்பாளர் 👨முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்😯 என்றும் அவருக்கு பதில் 👨மயில்வேல் அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். வெளியூர் வேட்பாளர் என்று 👨முருகனுக்கு பெரியகுளம் தொகுதிக்குள் கடும் 😡எதிர்ப்பு எழுந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது😐என்று 🌱அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன🗣 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages