🇮🇳இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவரான ⭐நடிகர் சத்யராஜின் 👩🏻மகள் திவ்யா, சென்னை மாநாகராட்சியுடன் இணைந்து அட்சய பாத்திரம் என்ற 🏢அறக்கட்டளை மூலம், அரசு 🏫பள்ளி மாண்வர்களுக்கு இலவசமாக 🍜உணவு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்நிலையில் 🏛நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திவ்யா சத்யாராஜ், திமுக 💺தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த 📸புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுகுறித்து தற்போது திவ்ய சத்யராஜ் 🎙விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் 🗣கூறியிருப்பதாவது "மு.க.ஸ்டாலின் அவர்களுடனான 👀சந்திப்பு சாதாராணமான ஒன்று தான். நியூட்ரிஷனிஸ்ட்டாக எனது தொழில் பற்றியும், 🏛தமிழகத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து வளர்ச்சி குறித்தும் 🗣பேசினேன்" என்று அவர் 🎙தெரிவித்துள்ளார்.
Home
அண்மை செய்திகள்
திமுக 💺தலைவர் மு.க.ஸ்டாலின் உடனான 🤝🏻சந்திப்பு குறித்து ⭐சத்யராஜ் மகள் 🎙விளக்கம்
திமுக 💺தலைவர் மு.க.ஸ்டாலின் உடனான 🤝🏻சந்திப்பு குறித்து ⭐சத்யராஜ் மகள் 🎙விளக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment