🏛கேரளாவில் இன்று மாலை ⛰சபரிமலை கோவில் நடை திறப்பு🎉 - Agnipuratchi

🏛கேரளாவில் இன்று மாலை ⛰சபரிமலை கோவில் நடை திறப்பு🎉

Share This

கேரள மாநிலம் ⛰சபரிமலையில் 📆பங்குனி மாத பூஜை மற்றும் உத்தர திருவிழா🎉 விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக இன்று மாலை ⌚5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது👍. இதையொட்டி மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி 🔥தீபம் ஏற்றுவார். இதற்கு, முன்னதாக 🏢திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிக்கை📜 ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, "வரும் 📆21ம் தேதி ⛰சபரிமலையில் வருடாந்திர உற்சவம் நடைபெறுகிறது😯. இதற்காக இன்று கோவில் நடை திறக்கப்படும். கருவறை வாயிலில் உள்ள பழைய கதவில் சிறிய பிளவு ஏற்பட்டுள்ளது😳. இதனால் தேக்கு மரத்தாலான புதிய கதவுகள் பொருத்தப்பட உள்ளன😐. இதில் 4 கிலோ தங்கத் தகடுகள் வேயப்பட்டுள்ளன. தொடர்ந்து 📆10 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும்🙂. இதையடுத்து 21ஆம் தேதி திருக்கொடி இறக்கப்படும்🙁. அதனோடு உத்தர திருவிழா🎉 நிறைவு பெற்று, நடை அடைக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages