பிளஸ் 2' 📋பொதுத்தேர்வு முடிவு - ஏப்ரல் 19ம் 📆தேதி வெளியிடு - Agnipuratchi

பிளஸ் 2' 📋பொதுத்தேர்வு முடிவு - ஏப்ரல் 19ம் 📆தேதி வெளியிடு

Share This

🏛தமிழகத்தில் 'பிளஸ் 2' 📋பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் 📆தேதி தொடங்கி 19-ம் 📅தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சம் 👥மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வு முடிவு திட்டமிட்டபடி நாளை மறுதினம் ஏப்ரல் 19-ம் 📆தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை 📣அறிவித்துள்ளது. மேலும் மதிப்பெண்கள் மாணவர்களின் 📱அலைபேசிக்கு குருஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய 🖥இணையதளங்களுக்கு சென்றும் தங்களது தேர்வு முடிவுகளை 👀அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages