🏫பிளஸ் 2 ✍தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது😯. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 🏫7082 பள்ளிகளை சேர்ந்த 👥8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த 📆மாதம் எழுதினர். மாணவர்களின் 📄விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன🙂. இதையடுத்து, இன்று காலை ⌚9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது👏. தமிழகத்தில் பிளஸ் 2 ✍பொதுத்தேர்வில் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்🤗. மேலும் தமிழகத்தில் மாணவர்களை விட 👩மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்🎉. மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், 👦மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும்🎉 பெற்றுள்ளனர். இது மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக 12- வது தேர்ச்சி விகிதம்
திருப்பூர் : 95.37 சதவீதம்
ஈரோடு : 95.23 சதவீதம்
பெரம்பலூர்: 95.15 சதவீதம்
கோவை : 95.1 சதவீதம்
நாமக்கல்: 94.97 சதவீதம்
கன்னியாகுமாரி: 94.81 சதவீதம்
விருதுநகர்: 94.44 சதவீதம்
நெல்லை: 94.41 சதவீதம்
தூத்துக்குடி: 94.23 சதவீதம்
கரூர்: 94.07 சதவீதம்
சிவகங்கை: 93.81 சதவீதம்
மதுரை: 93.64 சதவீதம்
ஊட்டி: 90.87 சதவீதம்
திண்டுக்கல்: 90.79 சதவீதம்
சேலம்: 90.64 சதவீதம்
புதுக்கோட்டை: 90.01 சதவீதம்
காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்
அரியலூர்: 89.68 சதவீதம்
தருமர்புரி: 89.62 சதவீதம்
திருவள்ளூர்: 89.49 சதவீதம்
கடலூர்: 88.45 சதவீதம்
திருவண்ணாமலை: 88.03 சதவீதம்
நாகை :87.45 சதவீதம்
கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்
திருச்சி: 93.56 சதவீதம்
சென்னை: 92.96 சதவீதம்
தேனி:92.54 சதவீதம்
ராமநாதபுரம்: 92.30 சதவீதம்
புதுச்சேரி: 91.22 சதவீதம்
தஞ்சாவூர்: 91.05 சதவீதம்
No comments:
Post a Comment