3ம் கட்ட 👥மக்களவை தேர்தல்👆-கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 🏛13 மாநிலங்களில் வாக்குப்பதிவு🗳 - Agnipuratchi

3ம் கட்ட 👥மக்களவை தேர்தல்👆-கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 🏛13 மாநிலங்களில் வாக்குப்பதிவு🗳

Share This

🇮🇳நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 117 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக 🗳வாக்குப்பதிவு தொடங்கி🎊 நடைபெற்று வருகிறது🙂. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 🏛115 மக்களவைத் தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடந்து வருகிறது🎉. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் பிரசாரம்🎙 முடிவடைந்தது. நேற்று வாக்குச்சாவடி 🤵அதிகாரிகளுக்கான பொருட்கள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் விநியோகிக்கப்பட்டது😳. மேலும், பதற்றமான 🗳வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது👍. மேலும், சில பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல்😨 இருப்பதால், அங்கு 🔫துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் 💪பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று ⌚காலை 7 மணிக்கு தொடங்கிய 👆வாக்குப்பதிவு ⌚மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages