🗳4ம் கட்ட மக்களவை தேர்தலின் போது 💰ரூ.785 கோடி பணம் பறிமுதல்😳 6 நாட்களில் 🇮🇳 5ம் கட்ட மக்களவை தேர்தல் 2019 🗳 - Agnipuratchi

🗳4ம் கட்ட மக்களவை தேர்தலின் போது 💰ரூ.785 கோடி பணம் பறிமுதல்😳 6 நாட்களில் 🇮🇳 5ம் கட்ட மக்களவை தேர்தல் 2019 🗳

Share This

🇮🇳நாடு முழுவதும் 7 கட்டங்களாக 🗳மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு👆 முடிந்துள்ளது. மொத்தமுள்ள 🏛543 தொகுதிகளில் இதுவரை 375 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது👍. தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு😨 இடையே 🏔ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் பலத்த 💪பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் 4ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 🏛மாநிலங்கள் முழுவதிலும் தேர்தல் 👮பறக்கும்படையினர் நடத்திய சோதனையில்👀 கணக்கில் வராத 💰ரூ.785 கோடி பணம், 🍾249 கோடி மதிப்பிலான மது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது😯. இதேபோல் 💰1,214 கோடி மதிப்பிலான 💊போதை பொருட்கள், 💰972 கோடி மதிப்பிலான 🏅ஆபரணங்கள், 💸53 கோடி மதிப்பிலான 🎁இலவச பொருட்கள் என மொத்தம் இதன் மதிப்பு 💰3,274 கோடி என 🗳தேர்தல் 🏢ஆணையம் தெரிவித்துள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages