4 தொகுதி இடைத்தேர்தல் - தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க. - Agnipuratchi

4 தொகுதி இடைத்தேர்தல் - தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க.

Share This

திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் இ.பெரியசாமி மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்.

ஒட்டப்பிடாரம் தொகுதி- கே.என்.நேரு தலைமையில் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நியமனம்.

அரவக்குறிச்சி தொகுதி- பொன்முடி, செந்தில்பாலாஜி தலைமையில் குழு அமைப்பு.

சூலூர் தொகுதி-எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், ஆ.ராசா உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம்.

தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages