🏛தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் வருகிற 📆19ம் தேதி நடக்கிறது😯. இதற்கான 📜வேட்புமனு தாக்கல் கடந்த 📆22ம் தேதி தொடங்கி, இன்று முடிகிறது👍. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. இந்நிலையில் 🏛4 சட்டப்பேரவை தொகுதி 🗳இடைத்தேர்தலில் 🌱அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்கும் என ⭐விஜயகாந்த் அறிவித்துள்ளார்🔈. முன்னதாக நடைபெற்ற 🏛மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி 🗳இடைத்தேர்தலுக்கும் 🌱அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளித்தது🤝 குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
🏛4 சட்டப்பேரவை தொகுதி 🗳இடைத்தேர்தலில் 🌱அதிமுக'விற்கு ஆதரவு🤝 தெரிவிக்கும் தேமுதிக
🏛4 சட்டப்பேரவை தொகுதி 🗳இடைத்தேர்தலில் 🌱அதிமுக'விற்கு ஆதரவு🤝 தெரிவிக்கும் தேமுதிக
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment