தேனியில் 👮‍♂காவல்துறையினர் 🔫துப்பாக்கிச்சூடு - Agnipuratchi

தேனியில் 👮‍♂காவல்துறையினர் 🔫துப்பாக்கிச்சூடு

Share This

தமிழகத்தில் நாளை மறுநாள் 🏛மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதகளுக்கான 🗳வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் 💸பணம் கைப்பற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் மட்டும் ❌ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த 📣அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தி.மு.க 👤வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமானத்துறையினர் 🔍சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க 🏢அலுவலகத்தில் காவல்துறையினர் 🔍சோதனை செய்ய சென்றுள்ளனர். அப்போது, அவர்களை அங்கிருந்தவர்கள் தள்ளியதாக 🗣கூறப்படுகிறது. இதனையடுத்து, காவல்துறையினர் வானத்தை நோக்கி 4⃣ முறை துப்பாக்கியால் 🔫சுட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அங்கு 🙄பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages