ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து🗣 வரும் 👴ஆறுமுகசாமி ஆணையம், தங்களது தரப்புகளை தவறாக புரிந்து கொள்வதாக 🏥அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது😯. எனவே 👥மருத்துவக் குழு அமைத்து தங்களிடம் விசாரணை🗣 மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் 🙏கோரி, சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் 📜மனுத்தாக்கல் செய்தது. ஆனால் இந்த மனு தள்ளுபடியானது😳. இதை அடுத்து இன்றும், நாளையும் 🏥அப்போலோ மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் 📜சம்மன் அனுப்பியது. ஆனால் 🏛உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளதால், சம்மன் பெற்ற யாரும் ஆஜராகவில்லை🙄. இதனையடுத்து, மேல்முறையீடு காரணமாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணை காலதாமதம்😓 ஆக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
மருத்துவக்குழு அமைக்க 🙏கோரி 🏥அப்போலோ மருத்துவமனை 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
மருத்துவக்குழு அமைக்க 🙏கோரி 🏥அப்போலோ மருத்துவமனை 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment