வேலூர் 🏛மக்களைவை தேர்தல் ❌ரத்து. - Agnipuratchi

வேலூர் 🏛மக்களைவை தேர்தல் ❌ரத்து.

Share This

💸பணப் பட்டுவாடா புகாரை அடுத்து வேலூர் 🏛மக்களவை தொகுதி தேர்தல் ❌ரத்து செய்யப்படுமா ❓ என்ற கேள்வி எழுந்தவந்தது. இந்நிலையில், குடியரசு 💺தலைவர் ✍🏻உத்தரவை அடுத்து வேலூர் 🏛மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ❌ரத்து என்று தேர்தல் ஆணையம் 📣அறிவித்துள்ளது. முன்னதாக வருமான வரித்துறையினர் நடத்திய 🔍சோதனையில் ரூ. 10.75 💰கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages