நாகர்கோவிலில் தினகரன்😳-ஸ்டாலினை விமர்சித்து பேச்சு🎙 - Agnipuratchi

நாகர்கோவிலில் தினகரன்😳-ஸ்டாலினை விமர்சித்து பேச்சு🎙

Share This

🏛கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் 👤லட்சுமணனை ஆதரித்து நாகர்கோவிலில் பிரசாரம்🎙 செய்தார் அமமுக கட்சி தலைவர் தினகரன். அப்போது பேசிய அவர்🎙, "பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டோம்🚫 என ஸ்டாலின் சொல்ல தயாரா⁉" என்று கேள்வியெழுப்பினார். அதனை தொடர்ந்து பேசிய அவர்🗣, "அமைச்சர் பதவி தருவார்கள் என்றால் பாஜகவுடன் கூட்டணி🤝 சேர்வதற்கு ஸ்டாலின் தயங்க மாட்டார்🙄. ராகுல் காந்தி பிரதமர் 👤வேட்பாளர் என்பதை 🤝கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கவில்லை🚫" என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages