🌎சர்வதேச விளையாட்டு போட்டிகளில்🎉 சிறந்து விளங்கும் 🇮🇳இந்திய வீரர்–வீராங்கனைகளுக்கு 📆ஆண்டு தோறும் 🏛மத்திய அரசு 🏆கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது👍. அதன்படி, இந்த 📆ஆண்டுக்கான 🏆அர்ஜூனா விருதுக்கு 🇮🇳இந்திய 🏏கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஜடேஜா, முகம்மது சமி, பும்ரா மற்றும் பெண் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின பெயர்களை இந்திய 🏏கிரிக்கெட் வாரியம் பரிந்துரை🗣 செய்துள்ளது.
🏆அர்ஜூனா விருதுக்கு ஜடேஜா, முகம்மது சமி, பும்ரா 🏏ஆகியோர் பெயர் பரிந்துரை🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment