உழைக்கும் 👥மக்களின் உரிமை திருநாள் - தமிழக 💺முதல்வர் 💐வாழ்த்து - Agnipuratchi

உழைக்கும் 👥மக்களின் உரிமை திருநாள் - தமிழக 💺முதல்வர் 💐வாழ்த்து

Share This

உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக 🌎உலகம் முழுவதும் இன்று 👥தொழிலாளர்கள் 📅தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக 💺முதல்வர் உழைப்பாளர்களுக்கு 💐வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 📜செய்தி குறிப்பில், "உழைப்பின் மேன்மையினையும், 👥உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் 📅தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் தொழிலாளர் 👥பெருமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த 'மே தின' 💐வாழ்த்துகள். உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்புதான் உடல் 💪🏼வலிமை தரும். உழைப்பின் பயனால் கிடைக்கும் இயற்கை 😀மனநிறைவளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால், வாழ்வில் 🎉வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை 🎙தெரிவித்துக் கொண்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் 'மே தின' 💐வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த குறிப்பில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages