🏛பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில்😳 மேலும் 👤ஒருவர் கைது⛓ - Agnipuratchi

🏛பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில்😳 மேலும் 👤ஒருவர் கைது⛓

Share This

🏛பொள்ளாச்சியில் கல்லூரி 👩மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை😳 செய்து அதனை 📹வீடியோவாக எடுத்து மாணவிகளை மிரட்டி ஒரு 👥கும்பல் 💸பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை😨 ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது😐. இந்நிலையில், இந்த வழக்கில் மணிவண்ணன் என்ற மற்றொரு நபர் கைது⛓ செய்யப்பட்டுள்ளார். இவரை 📆3 நாள் போலீஸ் விசாரிக்க🗣 நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது😯. புகார் கொடுத்த 👩பெண்ணின் 👨சகோதரரை தாக்கிய வழக்கில் 👨மணிவண்ணனை விசாரித்த போது பாலியல் கொடூர குற்றத்திலும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணையில் தெரியவந்த விபரங்களை அறிக்கையாக📜 தயாரித்து, 📄சீலிட்ட உறையிலிட்டு 🤵சி.பி.சி.ஐ.டி. போலீசார் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages