ЁЯПл11роо் ро╡роХுрок்рокு ✍рокொродுрод் родேро░்ро╡ு рооுроЯிро╡ுроХро│் ро╡ெро│ிропாройродு. - Agnipuratchi

ЁЯПл11роо் ро╡роХுрок்рокு ✍рокொродுрод் родேро░்ро╡ு рооுроЯிро╡ுроХро│் ро╡ெро│ிропாройродு.

Share This

🏛தமிழகத்தில் 📆2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு ✍பொதுத் தேர்வு கடந்த 📆மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடந்தது. 👥6 லட்சத்துக்கு அதிகமான மாணவ மாணவிகள் இந்த ✍பொதுத்தேர்வை எழுதியுள்ளனர்😯. இந்நிலையில் இன்று 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன🎉. தேர்வு முடிவுகளை 💻www.dge2.tn.nic.in, http://v.duta.us/Kg1vEQAA, 💻http://v.duta.us/JIoT-QAA ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். 👩மாணவிகளில் 96.5% பேரும் 👨மாணவர்களில் 93.3% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்👍. கம்ப்யூட்டர் சையின்ஸ் பாடத்தில் அதிகபட்சமாக 98.2% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்😯. அறிவியல் பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்களில் 93.9% பேரும் வணிகப் பாடம் படித்தவர்களில் 97.4% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages