🏛7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளில் இன்று 🗳6ம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் 💺3 முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர் 👩மேனகா காந்தி, 🏏விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்😯. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏற்கனவே 425 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள🎉 நிலையில், எஞ்சியுள்ள 118 தொகுதிகளுக்கு மேலும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது👍. அதன்படி, இன்று பீகார் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மபி. 8, உபி. 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது😐. இதையொட்டி 💪பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் 👮போலீசாரும், மத்தியப் படையினரும் தீவிரமாக😳 ஈடுபட்டு வருகின்றனர்.
Home
அண்மை செய்திகள்
7 மாநிலம், 59 தொகுதியில் 6ம் கட்ட 🗳மக்களவை தேர்தலுக்கான 👆வாக்குப்பதிவு தொடங்கியது🎉
7 மாநிலம், 59 தொகுதியில் 6ம் கட்ட 🗳மக்களவை தேர்தலுக்கான 👆வாக்குப்பதிவு தொடங்கியது🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment