மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி🎉'-நடிகர் 😎ரஜினி🎙 - Agnipuratchi

மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி🎉'-நடிகர் 😎ரஜினி🎙

Share This

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் 😎ரஜினிகாந்த் 📰செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்🎙, "மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற 👤தனிமனிதருக்கு கிடைத்த வெற்றி. 👥மக்களை கவரக்கூடிய தலைவரால்தான் கட்சிக்கு வெற்றி🤗. அப்படி கவரக்கூடிய தலைவராக மோடி உள்ளார். நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, வாஜ்பாய்க்கு பிறகு ஈர்க்க கூடிய தலைவராக மோடி உள்ளார். தலைவரை முன்னிறுத்திதான் வெற்றி🎉 கிடைக்கும். 🏛தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான மனநிலை நிலவியது. அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது😟. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும்🎙 அதிமுக🌱 கூட்டணி தோல்வியடைய காரணம்😳" என்று கூறினார். மேலும் பேசிய அவர்🎙, "காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை🚫. ஆளும்கட்சியை போல, எதிர்க்கட்சியும் முக்கியம் என்பதால், ராகுல் காந்தி ✍ராஜினாமா செய்யக்கூடாது❌" என்று கருத்து தெரிவித்த அவர், 💦கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைக்கப்படும் என 🤵நிதின் கட்காரி கூறியதை பாராட்டியதோடு, மக்களவை 🗳தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages