புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் கடந்த 🔟 ஆண்டுகளுக்கும் மேலாக 'கால்ஸ் டிஸ்டிலரிஸ்' மது தயாரிப்பு 🏭ஆலை இயங்கி வருகிறது. இந்த 🏭ஆலையால் அப்பகுதியைச் சுற்றிலும் 💧நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுவதாக 👥பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் தேசிய இயக்கத்தின் சார்பில் 300க்கும் மேற்பட்டவர்கள் 🏭ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கல்லாக்கோட்டை 🚍பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக வந்தவர்களை 👮♂காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ⛓கைது செய்தனர்.
🍷மது ஆலையை மூடக்கோரி முற்றுகைப் 👥போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment