தமிழகத்தில், 1950 காலகட்டத்திலே 🏫பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், இது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 🏫பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 🏫பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 👥மாணவர்களுக்கு வழங்கிவரும் சத்துணவு, 🥚முட்டையுடன் கூடுதலாக பாலும் சேர்த்து வழங்க தமிழக 🏛அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சத்துணவு திட்டத்துடன் 🥛பால் வழங்குமாறு மத்திய விவசாயத்துறை 🏛அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் 📣அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
🏫பள்ளிகளில் சத்துணவு, 🥚முட்டையுடன் 🥛பாலும் வழங்க அரசு 🗣ஆலோசனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment