🏛மதுரையைச் சேர்ந்த வெர்ணிகா மேரி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்😯. அதில், "🏛மதுரை அரசு ராஜாஜி 🏥மருத்துவமனையில் 👥5 பேர் உயிரிழந்ததற்கு காரணம் கருவிகள் முறையாக பராமரிக்கப்படாததும், மருத்துவர்களின் கவனக் குறைவுமே😳 ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐஐடி பேராசிரியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை🗣 குழு👥 அமைத்து விசாரிக்க வேண்டும்" என்றும், "🔌மின் பொறியாளர், உயிரி 💉மருத்துவ பொறியாளர்களைக் கொண்ட குழு அமைத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளை ஆய்வு👀 செய்து, அவை முறையாக இயங்குவதை உறுதிப்படுத்த👍 வேண்டும். மருத்துவமனையின் கவனக் குறைவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு💸 வழங்க உத்தரவிட⚖ வேண்டும்" என்றும் 🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 📜பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த விசாரணையில்🗣, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின் தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த 📜நிலைஅறிக்கையைத் தாக்கல் செய்ய 🏛தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது⚖ நீதிமன்றம். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அளவு உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது⏫ குறித்து நிபுணர் குழுவை அமைப்பது குறித்தும் பதிலளிக்கவும்🗣 உத்தரவிட்டு⚖ வழக்கை 📆மே 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Home
அண்மை செய்திகள்
மதுரை 🏥மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் குறித்து 🏛தமிழக அரசு அறிக்கை📜 தாக்கல் செய்ய உத்தரவு⚖
மதுரை 🏥மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் குறித்து 🏛தமிழக அரசு அறிக்கை📜 தாக்கல் செய்ய உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment