🏛விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் சிறு விசைத்தறி 👥தொழிலார்கள் கடந்த 📆ஆண்டு கூலிஉயர்வு சம்பந்தமாக போடப்பட்ட ✍ஒப்பந்தத்தின் அடிப்படையில் 💸கூலி வழங்காததை அடுத்து கடந்த 📆10 நாட்களாக வேலைநிறுத்த 💪போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில்🗣 எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை😟. அடுத்து 💺வட்டாச்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்🗣 100 மீட்டருக்கு 💸86 ரூபாய் தருவதாக சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதை🗣 அடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது👍. இதையடுத்து விசைத்தறி 👥தொழிலாளர்கள் போராட்டத்தை💪 திரும்ப பெற்று தொழிலில் ஈடுபடபோவதாக🎉 அறிவித்துள்ளனர்🔈.
விசைத்தறி 👥தொழிலார்கள் நடத்திய போராட்டம் வாபஸ்😌
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment