தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் 🌨மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை 🎙வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய 1⃣4⃣ மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு 🌧பருவமழை காரணமாக லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு ☁மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1⃣4⃣ மாவட்டங்களில் 🌨மழைக்கு வாய்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment