🚰குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்த ஆண்டு 15 ஆயிரம் 💰கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை 💺அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். மேலும் மத்திய 🌊நீர்வளத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சரை சந்தித்து குடிநீர் திட்டத்திற்காக ரூ.5,000 💰கோடி நிதி கேட்கப்படுள்ளது என்றும். பேரூராட்சி, நகராட்சி என எங்கு 💧நீர் கிடைத்தாலும், அதைக் கொண்டு வந்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது எனவும் அவர் 🗣கூறினார்.
🚰குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ. 15,838 💰கோடியில் திட்டங்கள் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment